வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா, இப்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும்…
View More திமிறும் காளையின் தெறிக்கும் ஆவேசம்: ’வாடிவாசல்’ டைட்டில் லுக் வந்தாச்சுactor suriya
நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்: பாஜக புகார்
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது, சட்ட ரீதியான போராட்டம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை…
View More நடிகர் சூர்யா கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்க்கிறார்: பாஜக புகார்நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக தீர்மானம்
நடிகர் சூர்யாவுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக இளைஞரணியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அகரம் பவுண்டேஷன் சார்பில் வசதி வாய்ப்பற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகிறார். அத்துடன், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கும்…
View More நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக தீர்மானம்“சூர்யா 40 படம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – இயக்குநர் ட்வீட்
சூர்யா 40 படம் குறித்து வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என இயக்குநர் பாண்டி ராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் புதிய படமொன்றில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு…
View More “சூர்யா 40 படம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – இயக்குநர் ட்வீட்