முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறாஙா லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:

Related posts

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி!

Jeba

திங்கள் முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு? விக்கிரமராஜா

Karthick

திமுகவிற்கு நடிகை விந்தியா சவால்!

Jeba