ஒரு பெண் விமானத்தில் புகைபிடித்துக் கொண்டே தீக்குளிக்க முயன்றதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?

பர்தா அணிந்த ஒரு பெண் விமானத்தில் சிகரெட் புகைத்து தீக்குளிக்க முயற்சிப்பது போன்ற ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More ஒரு பெண் விமானத்தில் புகைபிடித்துக் கொண்டே தீக்குளிக்க முயன்றதாக பரவும் வீடியோ – சமீபத்தியதுதானா?