திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்

பிரபல டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ், மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். கோவாவில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக, தனது…

View More திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்