தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கி வரும் 16 ஆம்…

View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை…

View More கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அரியலூர்,…

View More சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழ்நாட்டு கடற்பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,…

View More தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை

டெல்டா மாவட்டங்களில் வரும் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா…

View More டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை

7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோவை,…

View More 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

t10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.…

View More அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்

டெல்லியில் கொட்டித் தீர்த்த மழை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு

டெல்லியில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தீவிர மழை பெய்து வருகிறது.…

View More டெல்லியில் கொட்டித் தீர்த்த மழை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்வு

கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியை தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில்…

View More முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக உயர்வு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில், மதுரை, தேனி உட்பட 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்…

View More தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்