அதிமுக, ஓபிஎஸ் மற்றும் அமமுக இணையுமா என்பது குறித்து சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
View More அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணையுமா? – சென்னையில் அமித்ஷா சொன்னது என்ன?அதிமுக-பாஜக கூட்டணி
ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் – குஷ்பு நம்பிக்கை!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு…
View More ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவேன் – குஷ்பு நம்பிக்கை!அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் – சி.டி.ரவி
தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் பாஜக உறுப்பினர்கள் இடம்பெறுவது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக…
View More அமைச்சரவையில் பாஜக இடம்பெறுவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் – சி.டி.ரவிஇந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜா
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வழிபட்டார். பின்னர்…
View More இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிறது – எச்.ராஜா