மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு கோவில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி…

View More மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!

பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்; மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்!

பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், எஸ்.சி பிரிவினருக்கு வருகிற 11 மற்றும்…

View More பட்டியலின மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்; மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் அஷூதோஷ்…

View More கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 8 வழிச்சாலை அமைக்க 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம்…

View More 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அறத்தின் பக்கம் நிற்பவரை பார்த்து பாஜகவின் B-TEAM என்பதா? – கமல்

அறத்தின் பக்கம் நிற்பவரை பார்த்து B-TEAM என்பதா, என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அறத்தின் பக்கம் நிற்பவரைப் பார்த்து…

View More அறத்தின் பக்கம் நிற்பவரை பார்த்து பாஜகவின் B-TEAM என்பதா? – கமல்

விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றனவா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி கட்டப்படுகின்றதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத…

View More விதிகளின்படி புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படுகின்றனவா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது…

View More தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்துள்ளதாக கேள்விப்பட்டேன்: மு.க.ஸ்டாலின்

தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்திருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி , அம்பேத்கர் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள…

View More தமிழருவி மணியனை ஏன் சேர்த்துக்கொண்டோம் என ரஜினி வருத்தம் அடைந்துள்ளதாக கேள்விப்பட்டேன்: மு.க.ஸ்டாலின்

சென்னையில் சோகம்: சாக்கடைக்குள் விழுந்து தாய் மகள் உயிரிழப்பு!

மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை முகப்பேரை அடுத்த அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கரோலின் பிரசில்லா. தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து…

View More சென்னையில் சோகம்: சாக்கடைக்குள் விழுந்து தாய் மகள் உயிரிழப்பு!

மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!

திருவான்மியூர் கடற்கரையில் அலைச்சறுக்குப் பயிற்சியின் போது கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்த 55 வயதான பாலாஜி என்பவர் ஐடி ஊழியராக…

View More மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!