சூப்பர் 8 சுற்று : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த ஜிம்பாப்வே……!

டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More சூப்பர் 8 சுற்று : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த ஜிம்பாப்வே……!

டி20 உலக கோப்பை : இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

View More டி20 உலக கோப்பை : இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

சூப்பர் 8 சுற்று ; இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா…..!

டி 20 உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் குவித்துள்ளது.

View More சூப்பர் 8 சுற்று ; இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா…..!

சூப்பர் 8 சுற்று : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு……..!

டி 20 உலககோப்பை தொடர்ன் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

View More சூப்பர் 8 சுற்று : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு……..!

வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா ; மகளிர் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பையை வென்று அசத்தல்…….!

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய இந்தியா ஏ அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

View More வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா ; மகளிர் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பையை வென்று அசத்தல்…….!

டி 20 உலகக்கோப்பை ; இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அபாரம்….!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளது.

View More டி 20 உலகக்கோப்பை ; இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே அபாரம்….!

டி20 உலகக் கோப்பை – நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

View More டி20 உலகக் கோப்பை – நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

View More பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கொழும்புவிற்கு மழை அறிவிப்பு ; இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் நிலை என்ன……?

இந்தியா – பாகிஸ்தான் மோதும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மழைக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

View More கொழும்புவிற்கு மழை அறிவிப்பு ; இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் நிலை என்ன……?

டி 20 உலகக்கோப்பை ; இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்……..!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

View More டி 20 உலகக்கோப்பை ; இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்……..!