ரோகித்திற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு – ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னாள் இந்திய வீரர் அறிவுறுத்தல்…!

முன்னாள் வீரர் இந்திய அணி மனோஜ் திவாரி, ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

View More ரோகித்திற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு – ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னாள் இந்திய வீரர் அறிவுறுத்தல்…!

#IPL2026 | மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

மும்பை நகரில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை – பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

View More #IPL2026 | மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

#IPL2026 | லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

View More #IPL2026 | லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

#IPL2026 ; பெங்களூரு அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ…!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 146 ரன்கள் சேர்த்துள்ளது.

View More #IPL2026 ; பெங்களூரு அணிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ…!

சென்னை vs கொல்கத்தா ; தோனி கூறிய அறிவுரை… ஆட்ட நாயகன் விருது பெற்ற நூர் அகமது…!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய நூர் அகமதுவுக்கு, தோனி மற்றும் அகில் ஹொசைன் கூறிய அறிவுரைகள் பற்றி சென்னை அணியின் உதவி பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேசியுள்ளார்.

View More சென்னை vs கொல்கத்தா ; தோனி கூறிய அறிவுரை… ஆட்ட நாயகன் விருது பெற்ற நூர் அகமது…!

#IPL2026 | பெங்களூரு – லக்னோ இன்று மோதல்!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு பெங்களூரு, லக்னோ அணிகள் போட்டி நடைபெற உள்ளது.

View More #IPL2026 | பெங்களூரு – லக்னோ இன்று மோதல்!

#IPL2026 | கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி!

சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

View More #IPL2026 | கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி!

#IPL2026 | சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகிறது.

View More #IPL2026 | சென்னை – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

#IPL2026 : இஷான் கிஷன் அபாரம்… ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்…!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 216 ரன்கள் குவித்துள்ளது.

View More #IPL2026 : இஷான் கிஷன் அபாரம்… ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்…!

#IPL2026 : ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு…!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

View More #IPL2026 : ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு…!