ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
View More #IPL2026 : ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு…!Category: விளையாட்டு
#IPL2026 : நடுவர்களிடம் பந்தை கொடுக்க மறுத்த டிம் டேவிட்… போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிப்பு…!
மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் நடுவர்களின் உத்தரவை மீறியதாக பெங்களூரு அணி வீரர் டிம் டேவிட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
View More #IPL2026 : நடுவர்களிடம் பந்தை கொடுக்க மறுத்த டிம் டேவிட்… போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிப்பு…!#IPL2026 | ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!
ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தான் – ஐதராபாத் இடையிலான போட்டி நடைபெற உள்ளது.
View More #IPL2026 | ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!#IPL2026 | மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!
மும்பையை வீழ்த்தி 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
View More #IPL2026 | மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!#IPL2026 | மும்பை – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
மும்பை மைதானத்தில் இன்று மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகிறது.
View More #IPL2026 | மும்பை – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!#IPL2026 | டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!
சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
View More #IPL2026 | டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!சென்னை அணிக்கான முதல் சதத்தை பதிவு செய்த சஞ்சு ; டெல்லிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயம்…!
டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்துள்ளது.
View More சென்னை அணிக்கான முதல் சதத்தை பதிவு செய்த சஞ்சு ; டெல்லிக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயம்…!#IPL 2026 ; டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு … மீண்டும் அணியில் இணைந்த டெவால்ட் பிரெவிஸ்…!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பண்ட்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More #IPL 2026 ; டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு … மீண்டும் அணியில் இணைந்த டெவால்ட் பிரெவிஸ்…!#IPL2026 ; டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் டெவால்ட் பிரெவிஸ்…?
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரரான டெவால்ட் பிரெவிஸ் களமிறங்குவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
View More #IPL2026 ; டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் டெவால்ட் பிரெவிஸ்…?#IPL2026 | சென்னை – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு சென்னை அணி, டெல்லியை எதிர்கொள்கிறது.
View More #IPL2026 | சென்னை – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!