IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!

லக்னோவில் நடைபெறும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டியில் அதிக மூடு பணியின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது. 

View More IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!

4வது டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி லக்னோவில் இன்று (டிச.17) நடைபெறுகிறது.

View More 4வது டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி?

ஐபிஎல் 2026 மினி ஏலம் அப்டேட் ; அன்கேப்டு வீரர்களை அள்ளிய சென்னை… வெங்கடேஷ் அய்யரை வாங்கிய பெங்களூரு அணி ….

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை அணியானது பல்வேறு இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கி வருகிறது.

View More ஐபிஎல் 2026 மினி ஏலம் அப்டேட் ; அன்கேப்டு வீரர்களை அள்ளிய சென்னை… வெங்கடேஷ் அய்யரை வாங்கிய பெங்களூரு அணி ….

ஐபிஎல் 2026 மினி ஏலம் அப்டேட் ; பதிரனாவை தட்டி தூக்கிய கொல்கத்தா… அன்சோல்ட் ஆன ரச்சின் ரவீந்திரா….

ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலத்தில் முன்னாள் சென்னை அணி வீரரான பதிரனாவை கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

View More ஐபிஎல் 2026 மினி ஏலம் அப்டேட் ; பதிரனாவை தட்டி தூக்கிய கொல்கத்தா… அன்சோல்ட் ஆன ரச்சின் ரவீந்திரா….

ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் தொடங்கியது…!

ஐபிஎல் 2026 தொடருக்கன மினி ஏலம் அபுதாபியில் மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

View More ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் தொடங்கியது…!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகிய அக்‌ஷர் பட்டேல்… காரணம் என்ன..?

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌சர் பட்டேல் உடல் நலக்குறைவு காரணாமக விலகியுள்ளார்.

View More தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகிய அக்‌ஷர் பட்டேல்… காரணம் என்ன..?

3வது டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

View More 3வது டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

மூன்றாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா…!

இந்தியாவுக்கு எதிரான மூன்றவது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது.

View More மூன்றாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா…!

ஜூனியர் ஆசிய கோப்பை ; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

View More ஜூனியர் ஆசிய கோப்பை ; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

மூன்றவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More மூன்றவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…!