ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ; இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான்…!

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

View More ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி ; இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான்…!

ஜூனியர் ஆசிய கோப்பை ; இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்….!

ஜூனியர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 347 ரன்கள் குவித்துள்ளது.

View More ஜூனியர் ஆசிய கோப்பை ; இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்….!

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

கடைசி டி 20 போட்டி ; திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அபாரம்….தென் ஆப்பிரிக்காவிற்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.

View More கடைசி டி 20 போட்டி ; திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அபாரம்….தென் ஆப்பிரிக்காவிற்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

ஜூனியர் ஆசிய கோப்பை ; அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்… இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்….!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

View More ஜூனியர் ஆசிய கோப்பை ; அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்… இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்….!

கடைசி டி 20 போட்டி ; டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

View More கடைசி டி 20 போட்டி ; டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

கடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!

கடும் பனி காரணமாக லக்னோவில் நடைபெற இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

View More கடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!

IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!

லக்னோவில் நடைபெறும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டியில் அதிக மூடு பணியின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது. 

View More IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!

4வது டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி?

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி லக்னோவில் இன்று (டிச.17) நடைபெறுகிறது.

View More 4வது டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்லுமா இந்திய அணி?

ஐபிஎல் 2026 மினி ஏலம் அப்டேட் ; அன்கேப்டு வீரர்களை அள்ளிய சென்னை… வெங்கடேஷ் அய்யரை வாங்கிய பெங்களூரு அணி ….

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலத்தில் சென்னை அணியானது பல்வேறு இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கி வருகிறது.

View More ஐபிஎல் 2026 மினி ஏலம் அப்டேட் ; அன்கேப்டு வீரர்களை அள்ளிய சென்னை… வெங்கடேஷ் அய்யரை வாங்கிய பெங்களூரு அணி ….