அடுத்தடுத்து டக் அவுட் – 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை...