4வது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
View More 4வது டி20 போட்டி | இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!Category: விளையாட்டு
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா அசத்தல்…., இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணையித்த இந்தியா….!
இலங்கைக்கு எதிரான நான்காவது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்துள்ளது.
View More ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா அசத்தல்…., இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணையித்த இந்தியா….!நான்காவது டி 20 ; டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சு தேர்வு….!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி 20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More நான்காவது டி 20 ; டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சு தேர்வு….!4 வது டி20 போட்டி : இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!
இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
View More 4 வது டி20 போட்டி : இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ; கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்…!
ஜூனியர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ; கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்…!3வது டி20 கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!
திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
View More 3வது டி20 கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி!வைபவ் சூரியவன்ஷிக்கு ”பால புரஸ்கார்” விருது வழங்கிய குடியரசுத் தலைவர்…!
இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார்.
View More வைபவ் சூரியவன்ஷிக்கு ”பால புரஸ்கார்” விருது வழங்கிய குடியரசுத் தலைவர்…!இரண்டாவது டி 20 ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!
இலங்கைக்கு எதிரான 2 ஆவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More இரண்டாவது டி 20 ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரம்…. இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி…!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
View More ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரம்…. இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி…!முதலாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை அணி…!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
View More முதலாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை அணி…!