அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டி

அமமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிடுகிறது. அமமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் நேற்று இரவு இறுதிச் செய்யப்பட்டது. இதனையெடுத்து தேமுதிக கட்சிக்கு 23 தனித் தொகுதிகள்…

View More அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டி

உயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்!

ராமநாதபுரத்தில் குடிநீருக்காக, உயிரை பணயம் வைத்து தண்ணீரில் நீந்தி சென்று குடிநீர் எடுத்து வரும் கிராம மக்களின் அவலநிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருக்காத்தி கிராமத்தில்…

View More உயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்!

“குடிநீர் இல்லை வாஷிங்மிஷின் தருகிறார்கள்” – கமல்ஹாசன் விமர்சனம்

மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்துவிட்டு, வாஷிங்மிஷின் வழங்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்…

View More “குடிநீர் இல்லை வாஷிங்மிஷின் தருகிறார்கள்” – கமல்ஹாசன் விமர்சனம்

டிடிவி தினகரன், கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.அதேபோல் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். தமிழக சட்டப் பேரவைக்கான வேட்புமனு…

View More டிடிவி தினகரன், கமல்ஹாசன் இன்று வேட்புமனு தாக்கல்!

புதுச்சேரியில் இ.கம்யூ, விசிக-விற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ்…

View More புதுச்சேரியில் இ.கம்யூ, விசிக-விற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்

இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன்கோயிலில் சாமிதரினசம் செய்த பின் நேற்று…

View More இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்

மு.க. ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்!

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அயனாவரம்…

View More மு.க. ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல்!

வேலை நிறுத்தத்தை தொடங்கிய வங்கி ஊழியர்கள்!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்தக்கோரியும்…

View More வேலை நிறுத்தத்தை தொடங்கிய வங்கி ஊழியர்கள்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம்…

View More முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்புமனு தாக்கல்

விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இன்று ,…

View More விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!