தஞ்சை மாணவி தொடர் ஓட்டத்தில் நோபல் உலக சாதனை!

தஞ்சையில் ஒன்பது வயது சிறுமி தொடர் ஓட்டத்தில் பங்கேற்று நோபல் உலக சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மாலா தம்பதியரின் ஒன்பது வயது மகள் வர்ஷிஹா. இவர்…

View More தஞ்சை மாணவி தொடர் ஓட்டத்தில் நோபல் உலக சாதனை!

மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 6தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன்,…

View More மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுகவில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்!

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகுவதாக அதன் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுபினர் கருணாஸ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணயில் திருவாடானை தொகுதியை…

View More அதிமுகவில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்!

கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி?

கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமாரியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் மறைவுக்கு பிறகு அந்த தொகுதி…

View More கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி?

விசிக விருப்ப மனு தாக்கல் இன்று தொடக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் இன்று தொடங்கியது. சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் தாக்கல்…

View More விசிக விருப்ப மனு தாக்கல் இன்று தொடக்கம்!

பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி!

சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகிய அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் தினேஷ் திரிவேதி இன்று பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் 27ல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற உள்ள…

View More பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமூல் எம்.பி தினேஷ் திரிவேதி!

நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளின் போராட்டம் நூறாவது நாளை இன்று எட்டியுள்ளது. டெல்லியின் சிங்கு, திக்கிரி மற்றும் காசிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா,…

View More நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !

தொகுதி குறித்து செயற்குழு ஆலோசனைக்கு பின் முடிவு: கே.பாலகிருஷ்ணன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து கட்சியின் மாநில செயற்குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக…

View More தொகுதி குறித்து செயற்குழு ஆலோசனைக்கு பின் முடிவு: கே.பாலகிருஷ்ணன்

குமரியில் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை சத்யமூர்த்தி பவனில் விருப்ப மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தந்தை…

View More குமரியில் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்

கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது – கிஷன் ரெட்டி

கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் பாஜக சிறப்பு வாக்காளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,…

View More கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது – கிஷன் ரெட்டி