தொகுதி குறித்து செயற்குழு ஆலோசனைக்கு பின் முடிவு: கே.பாலகிருஷ்ணன்
தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து கட்சியின் மாநில செயற்குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக...