தனக்குத்தானே பிரசவம் பார்த்து, பெற்ற பெண் குழந்தையை கழிவறையில் அழுத்தி
தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Category: குற்றம்
இரண்டரை வயது குழந்தை தலை துண்டித்து கொலை… விசாரணையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!
பரமக்குடியில் இரண்டரை வயது குழந்தையை தலை துண்டித்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
View More இரண்டரை வயது குழந்தை தலை துண்டித்து கொலை… விசாரணையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!கோவில்பட்டியில் அடுத்தடுத்து சிக்கும் இளைஞர்கள்… ஒரே வாரத்தில் 12 பேர் கைது – 48 கிலோ கஞ்சா பறிமுதல்!
கோவில்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளம் சிறார் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
View More கோவில்பட்டியில் அடுத்தடுத்து சிக்கும் இளைஞர்கள்… ஒரே வாரத்தில் 12 பேர் கைது – 48 கிலோ கஞ்சா பறிமுதல்!கண்ணகி – முருகேசன் கொலை வழக்கு | குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளின் ஆயுள் தண்டனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
View More கண்ணகி – முருகேசன் கொலை வழக்கு | குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!மூன்று சிறுமிகள் உட்பட 4 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை – சிறுவர் உட்பட 7 பேர் கைது!
மத்தியப் பிரதேசத்தில் 7 பேர் கொண்ட குழுவால் மூன்று சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
View More மூன்று சிறுமிகள் உட்பட 4 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை – சிறுவர் உட்பட 7 பேர் கைது!“வெளியே வருவோம்… நீதிபதியை கொல்லுவோம்” – நீதிமன்றத்திலேயே பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகள்… 22 வருட பகையின் தொடர்ச்சி!
மதுரையில் 25 கிலோ கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவித்த
போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே
பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்…
திருச்செந்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் இரு தரப்பினர் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு… நிலவும் பதற்றம்!
திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலால் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
View More திருச்செந்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் இரு தரப்பினர் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு… நிலவும் பதற்றம்!மதுரையில் இளைஞர் வெட்டி படுகொலை… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
மதுரையில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More மதுரையில் இளைஞர் வெட்டி படுகொலை… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!12 கிலோ கஞ்சாவுடன் எழும்பூர் ரயில் நிலையம் வந்த நபர்… போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு தப்பியோட்டம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 12 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார்…
View More 12 கிலோ கஞ்சாவுடன் எழும்பூர் ரயில் நிலையம் வந்த நபர்… போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு தப்பியோட்டம்!ஆன்லைன் போதை மாத்திரை விற்பனை: இந்தியாமார்ட் சிஇஓ உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!
ஆன்லைன் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக INDIA MART CEO உள்ளிட்ட 7 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு…
View More ஆன்லைன் போதை மாத்திரை விற்பனை: இந்தியாமார்ட் சிஇஓ உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!