தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!Category: வானிலை
இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மே.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மே 29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
View More நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மே.29, 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!
தமிழ்நாட்டில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இன்றுடன் (மே.28) நிறைவடைகிறது.
View More கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!
கேரளம் மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
View More கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!எந்தெந்த மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More எந்தெந்த மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு?வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் – எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
View More வங்கக்கடலில் இன்று உருவாகிறது புயல் – எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை!
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை!