மாவோ பேட்ஜ் அணிந்த சீன வீராங்கனைகள்: எச்சரிக்கை விடுத்த ஒலிம்பிக் சங்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள், பதக்கம் வழங்கும் விழாவின்போது சீன கம்யூனிச தலைவர் மாவோவின் உருவம் பொறித்த பேட்ஜ் அணிந்திருந்த சம்பவத்திற்கு ஒலிம்பிக் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜூலை 23ம் தேதி...