நையாண்டியால் மக்களை கவர்ந்த மணிவண்ணன்

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் முத்திரைப் பதித்தவர் மணிவண்ணன். இவரளவுக்கு கொங்கு பாஷையில் சமகால அரசியலைக் கிண்டல் செய்தவர்கள் குறைவு தான்.. மணிவண்ணனை பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியலாக இருக்க வேண்டும்.…

View More நையாண்டியால் மக்களை கவர்ந்த மணிவண்ணன்