அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

அஇஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக அஇஅதிமுக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற…

View More அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு!

கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை அப்படியே தர முடியாது: ஆர்.எஸ்.பாரதி

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால…

View More கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை அப்படியே தர முடியாது: ஆர்.எஸ்.பாரதி

இங்கிலாந்தை விட இந்தியா 89 ரன்கள் முன்னிலை: ரிஷப் பந்த் சதம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டி உலகிலேயே பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை…

View More இங்கிலாந்தை விட இந்தியா 89 ரன்கள் முன்னிலை: ரிஷப் பந்த் சதம்!

பூனையால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: எதற்காக தெரியுமா?

சூடானில் விமானியை பூனை தாக்கியதால் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சூடானில் கார்டூம் விமான நிலையத்தில் இருந்து டர்கோ ஏர் விமானம் கடந்த புதன்கிழமை கத்தாரை நோக்கி புறப்பட்டது. கிளம்பிய 30…

View More பூனையால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: எதற்காக தெரியுமா?

ஜெயலலிதா பாணியில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலும் மீண்டும்…

View More ஜெயலலிதா பாணியில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சசிகலா அரசியல் விலகலுக்கு பின்னால் பாஜக பங்கு உள்ளது: சீதாராம் யெச்சூரி

சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பின்னால் பாஜகவின் பங்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை…

View More சசிகலா அரசியல் விலகலுக்கு பின்னால் பாஜக பங்கு உள்ளது: சீதாராம் யெச்சூரி

திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது: முத்தரசன் தகவல்!

திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து, திமுக பேச்சுவார்த்தை குழுவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…

View More திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது: முத்தரசன் தகவல்!

நாளை திமுக மா.செக்கள் ஆலோசனைக் கூட்டம்: துரைமுருகன்

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம், நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப்…

View More நாளை திமுக மா.செக்கள் ஆலோசனைக் கூட்டம்: துரைமுருகன்

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் அதிகாரி

சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில்…

View More தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் அதிகாரி

திமுகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது!

திமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வது குறித்து காங்கிரஸ் செயற்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக நடக்கிறது. இதுவரை விசிகவுக்கு…

View More திமுகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது!