கும்பகோணம் அருகே சோழபுரத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளிக்கூட வகுப்பறை கட்டடத்தின் மேல்கூரையில் பூசப்பட்டிருந்த சிமெண்ட் காரை விழுந்ததில் ஆறாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் காயம் அடைந்தனர். கும்பகோணம் அருகே சோழபுரத்தில் அரசு மேல்நிலைபள்ளியில்…
View More சோழபுரம் அரசு பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து விழுந்து 4 மாணவிகள் காயம்!காயம்
காலில் காயம்: மருத்துவமனையில் ரவீந்திர ஜடேஜா
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற புகைப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.…
View More காலில் காயம்: மருத்துவமனையில் ரவீந்திர ஜடேஜாகூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!
கூடலூர் பகுதியில் மூன்று வருடங்களாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை, கும்கி யானை மூலம் மயக்க ஊசி இன்றி பிடித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வால் பகுதியில் பலத்த காயம்…
View More கூடலூரில் 3 வருடங்களாக காயத்துடன் அலைந்த யானைக்கு சிகிச்சை!இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: நியூசி. கேப்டன் வில்லியம்சன் டவுட்!
இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்தில் வரும் 18 ஆம் தேதி நடக்கிறது. இந்தியா…
View More இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: நியூசி. கேப்டன் வில்லியம்சன் டவுட்!