வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன்: விஷால்

நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை அவரது ரசிகனாக வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலுக்கு இன்று 44-வது பிறந்த நாள். இதையடுத்து தனது பிறந்த நாளை, கீழ்ப்பாக் கத்தில் உள்ள முதியோர்…

View More வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன்: விஷால்