திருமணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் விஷால். விஷால் நடிப்பில் வெளியாக உள்ள “லத்தி” திரைப்படத்தின் டிரெய்லர் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று வெளியீடு செய்யப்பட்டது. பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More திருமணம் எப்போது? நடிகர் விஷால் பதில்விஷால்
விஷால், சுனேனா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு
விஷால், சுனேனா நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள் ளது. நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் விஷால் நடிக்கிறார்.…
View More விஷால், சுனேனா நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடுவிஷாலின் ’எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஷால்- ஆர்யா நடித்துள்ள ’எனிமி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித் துள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா நடித்துள்ள படம் ‘எனிமி’. பிரகாஷ்ராஜ், மிரு ணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ்…
View More விஷாலின் ’எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்புவடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன்: விஷால்
நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை அவரது ரசிகனாக வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலுக்கு இன்று 44-வது பிறந்த நாள். இதையடுத்து தனது பிறந்த நாளை, கீழ்ப்பாக் கத்தில் உள்ள முதியோர்…
View More வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன்: விஷால்எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
ஆர்யா, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. எஸ்.வினோத் குமார் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனிமி’. பாலா இயக்கத்தில்…
View More எனிமி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடுசண்டைக் காட்சியில் திடீர் விபத்து: நடிகர் விஷால் படுகாயம்
படப்பிடிப்பில் நடந்த சண்டைக்காட்சியின் போது நடந்த விபத்தில் நடிகர் விஷால் படுகாயமடைந்தார். நடிகர் விஷால், ’எனிமி’படத்தை முடித்துவிட்டு, இப்போது து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக…
View More சண்டைக் காட்சியில் திடீர் விபத்து: நடிகர் விஷால் படுகாயம்நடிகர் விஷாலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்
நடிகர் விஷாலுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் நடிக்க இருக்கிறார். நடிகர் விஷால், சக்ரா படத்தை அடுத்து ’எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த் ஷங்கர் இயக்கு கிறார். ஆர்யா வில்லனாக…
View More நடிகர் விஷாலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்’வேதனையை ஏற்படுத்தி விட்டது’: விஷால் புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விளக்கம்!
நடிகர் விஷால், தன்மீது அளித்துள்ள புகார் குறித்து விளக்கமளித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, தமது 40 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் இப்படி ஒரு புகாரை எதிர்கொண்டதில்லை என தெரிவித்துள்ளார். நடிகர் விஷால்…
View More ’வேதனையை ஏற்படுத்தி விட்டது’: விஷால் புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விளக்கம்!