குழந்தைகளை கண்ணாடி போல கையாள வேண்டும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவுரை

குழந்தைகளின் மனநிலை மாறி இருப்பதால், அவர்களை கண்ணாடி போல கையாள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி அரசுப் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா…

View More குழந்தைகளை கண்ணாடி போல கையாள வேண்டும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவுரை

கல்வி தொலைக்காட்சி CEO நியமனம் ரத்து?

கல்வி தொலைக்காட்சியின் CEO-ஆக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதியின் நியமனம் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   சென்னையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டிலிருந்தபடியே கல்வி கற்க…

View More கல்வி தொலைக்காட்சி CEO நியமனம் ரத்து?

தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை – அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.   வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில நீர்வளத்துறை…

View More தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை – அமைச்சர் துரைமுருகன்

நீதியின் தீர்ப்பை பொறுத்து வழக்கு வெற்றி பெறும் – ஓபிஎஸ் பதில்

டெல்லி உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக மேல் முறையீட்டு வழக்கு வெற்றி பெறுமா? என்ற கேள்விக்கு நீதியின் தீர்ப்பை பொறுத்து உள்ளது உன ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.   அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை…

View More நீதியின் தீர்ப்பை பொறுத்து வழக்கு வெற்றி பெறும் – ஓபிஎஸ் பதில்

ஜார்கண்ட் : பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துள்ளார்.   ஜார்கண்ட் மாநிலத்தில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையால் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த்…

View More ஜார்கண்ட் : பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் வெற்றி

கம்யூனிஸ்டுகள் பங்களிப்பை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது – கே.பாலகிருஷ்ணன்

கம்யூனிஸ்டுகள் ஆற்றியிருக்கும் மகத்தான பங்களிப்பை வரலாற்றில் இருந்து யாராலும் அழித்து விட முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் புத்தக…

View More கம்யூனிஸ்டுகள் பங்களிப்பை வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது – கே.பாலகிருஷ்ணன்

சாலை விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாலை விபத்துகளில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள் குறித்து தற்போது…

View More சாலை விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள்

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் திராவிட மாடல் இல்லை, தமிழ்நாடு மாடல் – சீமான் தாக்கு

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் திராவிட மாடல் இல்லை என்றும் தமிழ்நாடு மாடல் என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.   நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய…

View More தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் திராவிட மாடல் இல்லை, தமிழ்நாடு மாடல் – சீமான் தாக்கு

புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம்,…

View More புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசுப்பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறி? – அரவிந்த் கெஜ்ரிவால்

அரசுப்பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகி விடும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.   அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல்,…

View More அரசுப்பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறி? – அரவிந்த் கெஜ்ரிவால்