சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேங்கிய 542 இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது.…
View More #ChennaiRain | 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு வழக்கமான போக்குவரத்து!weather forecast
#ChennaiRain | தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய #DyCM உதயநிதி ஸ்டாலின்!
பருவ மழையின் போது பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் ரூ.1000 ஊக்கத் தொகையுடன் அத்தியாவசிய பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கிய கனமழை நேற்று இன்று…
View More #ChennaiRain | தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய #DyCM உதயநிதி ஸ்டாலின்!நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – எங்கே?… எப்போது?…
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் இடத்தை இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும்…
View More நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – எங்கே?… எப்போது?…மக்களே உஷார்! குடைய மறந்துராதீங்க.. காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் – #IMD அறிவிப்பு!
இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு…
View More மக்களே உஷார்! குடைய மறந்துராதீங்க.. காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் – #IMD அறிவிப்பு!#SchoolLeave | இன்று (அக். 16) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!
கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்)…
View More #SchoolLeave | இன்று (அக். 16) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!#Chennai அருகே நாளை கரையைக் கடக்கும் புயல் சின்னம் – 4 மாவட்டங்களுக்கு இன்று #RedAlert !
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை (அக். 17) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
View More #Chennai அருகே நாளை கரையைக் கடக்கும் புயல் சின்னம் – 4 மாவட்டங்களுக்கு இன்று #RedAlert !#ChennaiRains | “சீரான மின்சார விநியோகம் வழங்கப்படுகிறது.. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்..” – #DyCM உதயநிதி பேட்டி!
சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன் மாளிகையில்…
View More #ChennaiRains | “சீரான மின்சார விநியோகம் வழங்கப்படுகிறது.. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்..” – #DyCM உதயநிதி பேட்டி!சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை! “இன்று (அக்.15) காலை முதல் இரவு வரை மட்டும் 5 இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது”
சென்னையில் இன்று (அக்.15) ஒரே நாளில் 5 இடங்களில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்றும் நாளையும்…
View More சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை! “இன்று (அக்.15) காலை முதல் இரவு வரை மட்டும் 5 இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது”“தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது!” – ஆளுநர் #RNRavi
தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (14.10.2024) இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால்…
View More “தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது!” – ஆளுநர் #RNRaviசென்னையில் கனமழை எதிரொலி! 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, ஈரோடு, திருப்பதி, மைசூரு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…
View More சென்னையில் கனமழை எதிரொலி! 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
