வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட சிக்கி 174 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.…
View More கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!Wayanad
“நிலச்சரிவுகளை முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பு வேண்டும்” – நிபுணர்கள் கூறுவது என்ன?
“இந்தியாவில் நல்ல அறிவியலும், திறமையும் உள்ள நிலையில் அதை நடைமுறைக்கு மாற்றி, நிலச்சரிவுகளை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க வேண்டும்” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று…
View More “நிலச்சரிவுகளை முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பு வேண்டும்” – நிபுணர்கள் கூறுவது என்ன?‘தென்னிந்தியாவின் நயாகரா’ அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!
கேரளாவில் பருவமழை பெய்து வருவதால், தென்னிந்தியாவின் நயாகராவான அதிரப்பள்ளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த…
View More ‘தென்னிந்தியாவின் நயாகரா’ அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதுவரை 151ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது.…
View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 125-ஆக உயர்வு! மீட்பு பணிகள் தீவிரம்!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.…
View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 125-ஆக உயர்வு! மீட்பு பணிகள் தீவிரம்!வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரணம் அறிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால்…
View More வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழருக்கு நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!
வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.…
View More “வயநாடு நிலச்சரிவு கேரளா இதுவரை சந்திக்காத பெரும் துயர நிகழ்வு” – முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை!வயநாடு நிலச்சரிவு: பலி 107-ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால் வயநாடு…
View More வயநாடு நிலச்சரிவு: பலி 107-ஆக உயர்வு!தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து!
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 2 விரைவு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தண்டவாளங்களில் நிலச்சரிவும், வெள்ள நீரும் தேங்கியும் இருப்பதால் பல…
View More தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் பகுதியளவு ரத்து!நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்…
இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவுகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம்….. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில்…
View More நாட்டை உலுக்கிய மிக மோசமான நிலச்சரிவுகள்…