நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் முதல் விமர்சகர் நான்தான் என்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார்…
View More ‘விக்ரம்’ படத்தின் முதல் விமர்சகர் நான்தான்-உதயநிதி ஸ்டாலின்vikram
அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்
அரசியல் என்பது வியாபாரம் அல்ல ஆனால் இங்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், “கமல்…
View More அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்விக்ரம் படம் செய்த வசூல் சாதனை என்ன தெரியுமா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் தயாரித்து நடித்த படம் தான் விக்ரம். நடிகர் கமல் ஹாசன் கட்சிப் பணிகளில் மூழ்கியிருந்ததால் படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப்…
View More விக்ரம் படம் செய்த வசூல் சாதனை என்ன தெரியுமா?என் நண்பனுக்குப் பாராட்டுகள்: கமல் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி
விக்ரம் திரைப்படம் வெற்றி நடைபோட்டு வரும் நிலையில், கமல்ஹாசனை நடிகர் சிரஞ்சீவி தனது வீட்டில் கெளரவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில்,…
View More என் நண்பனுக்குப் பாராட்டுகள்: கமல் குறித்து சிரஞ்சீவி நெகிழ்ச்சி“விக்ரம்” வெற்றி: லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் தரிசனம்
விக்ரம் திரைப்படம் உலக அளவில் வசூலைக் குவித்து வரும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே…
View More “விக்ரம்” வெற்றி: லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் தரிசனம்தரமான படத்தை தாங்கிப் பிடிக்க ரசிகர்கள் தவறியதே இல்லை-நடிகர் கமல்ஹாசன்
விக்ரம் படத்துக்கு ரசிகர்கள் மிகப் பெரிய ஆதரவை அளித்து வெற்றி பெறச் செய்துள்ள நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: தரமான தமிழ்…
View More தரமான படத்தை தாங்கிப் பிடிக்க ரசிகர்கள் தவறியதே இல்லை-நடிகர் கமல்ஹாசன்“லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்”: லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி.
நடிகர் கமல்ஹாசனின் பாராட்டு கடிதம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். ‘விக்ரம்’ படம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் கோடிக் கணக்கில் வசூலைக்…
View More “லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்”: லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி.கடவுளின் தேசத்திலும் கல்லா கட்டும் “விக்ரம்”
கேரளத்தில் விக்ரம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வரை ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பிரம்மாண்டமான வரவேற்பைப்…
View More கடவுளின் தேசத்திலும் கல்லா கட்டும் “விக்ரம்”“விக்ரம்” பான் இந்தியா படம்: நடிகர் அருண்விஜய் நெகிழ்ச்சி
பான் இந்தியா படம்போல விக்ரம் அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என மதுரையில் நடிகர் அருண் விஜய் பேசியுள்ளார். திரைப்பட இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற…
View More “விக்ரம்” பான் இந்தியா படம்: நடிகர் அருண்விஜய் நெகிழ்ச்சி“விக்ரம்” திரைப்படம் ரூ. 150 கோடி வசூல் சாதனை
விக்ரம் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…
View More “விக்ரம்” திரைப்படம் ரூ. 150 கோடி வசூல் சாதனை