தேசிய கொடியின் அளவு மாறுதல், எந்த துணியிலும் தயாரித்தல், கோவில், வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை பின்பற்றி அவமரியாதை செய்யாமல் பறக்க விடலாம் என விதிகள் தளர்த்தபட்டுள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி…
View More வீடுகளில் விதிமுறைகளை பின்பற்றி தேசியக் கொடியை பறக்க விடலாம்-வானதி சீனிவாசன்vanathi srinivasan
மின் கட்டண உயர்வால் சிறு-குறு தொழிற்சாலைகள் பாதிக்கும்-வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் பாஜக சார்பில் கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், மின் கட்டண உயர்வால் சிறு-குறு தொழிற்சாலைகள்…
View More மின் கட்டண உயர்வால் சிறு-குறு தொழிற்சாலைகள் பாதிக்கும்-வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுமத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ.
கோவை-பெங்களூர் விரைவுச்சாலை மற்றும் ரெயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சாலைப்…
View More மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ.சிறு வணிக கட்டடங்களுக்கு நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்: வானதி சீனிவாசன்
2 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட சிறு வணிக கட்டடங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர்…
View More சிறு வணிக கட்டடங்களுக்கு நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்: வானதி சீனிவாசன்நடிகர் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை கண்டு ரசித்த பாஜக எம்எல்ஏ!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பார்த்து ரசித்தார். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் குடும்பத்தினருடன் விக்ரம்…
View More நடிகர் கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை கண்டு ரசித்த பாஜக எம்எல்ஏ!கோவை மாநகரின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது-வானதி சீனிவாசன்!
கோவை மாநகரின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தலைநகர் சென்னைக்கு…
View More கோவை மாநகரின் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது-வானதி சீனிவாசன்!தாமதமாகும் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை: முதல்வர் தலையிட வானதி சீனிவாசன் கோரிக்கை
பவானி பாசன விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்காமல் 10 மாதங்களாக தாமதமாகும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, கோவை தெற்கு…
View More தாமதமாகும் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை: முதல்வர் தலையிட வானதி சீனிவாசன் கோரிக்கைகோவையில் மேம்பாலங்களைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கோவை ராமநாதபுரம் – சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் கட்டபட்ட மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று பொதுமக்களி்ன் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். கோவை – திருச்சி சாலையில் ராமநாதபுரம் பகுதியிலிருந்து…
View More கோவையில் மேம்பாலங்களைத் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரசுக்கு என்ன வேலை: வானதி சீனிவாசன் கேள்வி!
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை என்று தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர்…
View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் அரசுக்கு என்ன வேலை: வானதி சீனிவாசன் கேள்வி!பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவுகிறது: வானதி சீனிவாசன்
தி.மு.க அரசாங்கம் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களை திரும்பத் திரும்ப கைது செய்து பா.ஜ.க வின் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசினார். பிரதமர் மோடி…
View More பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவுகிறது: வானதி சீனிவாசன்