”அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சரை பாராட்டி கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்.28)…

View More ”அண்ணா, பெரியார், கலைஞர் ஆகிய மூவருடைய திரட்சியாக ஆசைபடுகிறவர் மு.க.ஸ்டாலின்”