மதுரையில், தெருவில் சாக்கடை நீர் ஓடுவதாக இளைஞர்கள் டிவிட்டர் மூலம் புகார் அளித்த நிலையில், மாநகராட்சி உடனே தலையிட்டு அதனை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலை தளங்கள் எத்தனை ஆபத்து…
View More மதுரை: டிவிட்டர் மூலம் புகார் – உடனே நடவடிக்கை எடுத்த மாநகராட்சிநூலிழையில் தப்பித்த இளைஞர் – வைரல் வீடியோ
டிவிட்டரில் பரவி வரும் வீடியோ ஒன்றில் நடைபாதை இடிந்து விழும் போது, இளைஞர் அதனை கடந்து சென்று நூலிழையில் தப்பித்தது, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோ காட்சிகள்…
View More நூலிழையில் தப்பித்த இளைஞர் – வைரல் வீடியோகள்ளக்குறிச்சி கலவரம் – டிவிட்டருக்கு மாவட்ட காவல்துறை கடிதம்
கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது, எந்தெந்த ஹேண்டில்களில் இருந்து தவறான தகவல்கள் பரப்பட்டது என விவரங்கள் கேட்டு மாவட்ட காவல்துறை டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் கடந்த…
View More கள்ளக்குறிச்சி கலவரம் – டிவிட்டருக்கு மாவட்ட காவல்துறை கடிதம்வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுகிறதா போலி சமூக வலைதளப் பக்கங்கள்?
வன்முறைச் சம்பவங்களுக்கு போலி சமூக வலைதளப் பக்கங்கள் பயன்படுகிறதா என்ற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. போலி கணக்குகள் எதற்காக தொடங்கப்படுகிறது. இதனால், யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.. பொதுவாக…
View More வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுகிறதா போலி சமூக வலைதளப் பக்கங்கள்?ட்விட்டரில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்
தி லெஜண்ட் படத்தில் நடிக்கும் லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் இணைந்துள்ளார். முதல் பதிவாக தனது படத்தின் டிரெய்லரை பதிவு செய்தார். லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம்,…
View More ட்விட்டரில் இணைந்தார் லெஜண்ட் சரவணன்ட்விட்டரில் தமிழ் தலைப்புகள் அறிமுகம்!
ட்விட்டரில் தமிழை முதன்மை மொழியாக அமைத்துள்ள 100% ஆண்ட்ராய்டு, iOS மற்றும் இணைய பயனர்களுக்கு தமிழ் தலைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ட்விட்டர் எப்போதும் மக்கள் தங்கள் ஆர்வங்களைப் பற்றியும், தங்களைச் சுற்றி என்ன…
View More ட்விட்டரில் தமிழ் தலைப்புகள் அறிமுகம்!ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்ட மஸ்க் – என்ன நடந்தது?
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெக் உலகின் மிகப்பெரிய பிசினஸ் ஒப்பந்தமாக பார்க்கப்பட்ட ட்விட்டர் உடனான ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும்,…
View More ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்ட மஸ்க் – என்ன நடந்தது?டுவிட்டர்: வீடியோவில் குளோஸ்டு கேப்சன் வசதி!
டுவிட்டர் சமூக வலைதளத்தில் சில வரிகளில் தகவல்களை நம்மால் பரிமாறிக் கொள்ள முடியும். புகைப்படங்கள், வீடியோக்களையும் பகிரும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், பிரபலங்கள் என முக்கியமான நபர்கள் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இவர்களை…
View More டுவிட்டர்: வீடியோவில் குளோஸ்டு கேப்சன் வசதி!ட்விட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….
பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம், தனது அமைப்பில் மிக முக்கிய மாற்றத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிக முக்கிய டெக் நிறுவனமான ட்விட்டர், உலக அரசியலையும் சமூக…
View More ட்விட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….“நண்பர் விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன்”-கமல்ஹாசன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைய வாழ்த்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளிலும்…
View More “நண்பர் விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன்”-கமல்ஹாசன்