ஒட்டுக்காக நீட்டை நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியலில் ஈடுபட மாட்டோம் என்று தவெக தெரிவித்துள்ளது.
View More “ஒட்டுக்காக நீட்டை நீக்குவோம் என்று மக்களை ஏமாற்ற மாட்டோம்!” – தவெக#tvkvijay
சேத்துப்பட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
View More சேத்துப்பட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!“காவிரி பங்கு நீரை பெற கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” – தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!
கர்நாடக அரசு தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று த.வெ.க அரசுக்கு எடப்பாட்டி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “காவிரி பங்கு நீரை பெற கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” – தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!‘ஜனநாயகன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
ஜூலை 23-ஆம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
View More ‘ஜனநாயகன்’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
View More சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!மக்கள்தொகை கணக்கெடுப்பு: “ஒவ்வொரு குடும்பமும் பங்கேற்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் அழைப்பு!
மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு குடும்பமும் பங்கேற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
View More மக்கள்தொகை கணக்கெடுப்பு: “ஒவ்வொரு குடும்பமும் பங்கேற்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் அழைப்பு!காமராஜர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை!
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More காமராஜர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை!வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!
சென்னை வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
View More வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலை வலம்..!
சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலையில் நடந்து சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
View More பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சாலை வலம்..!பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்..!
புதிதாக அமைக்கப்பட்ட பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
View More பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்..!