முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் பெயர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
View More ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ பெயர் மாற்றம்! – அரசாணை வெளியீடு#kamarajar
பெருந்தலைவர் காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்!
தனது வாழ்நாளை தேசத்தைக் கட்டமைப்பதற்காக அர்ப்பணித்தவர் காமராஜர் என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.
View More பெருந்தலைவர் காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்!கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்! – மு.க.ஸ்டாலின்
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்! – மு.க.ஸ்டாலின்காமராஜர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை!
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More காமராஜர் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை!