சென்னை மாதவரத்தில் உள்ள பால் பண்ணையில் ரூ.2.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆவின் மாநில மைய ஆய்வக துணைக் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
View More மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு!#aavin
தனியார் பால் விலை உயர்வு – அன்புமணி கண்டனம்!
பால் விலையை தனியார் நிறுவனங்கள் மனசாட்சியின்றி மேலும், மேலும் உயர்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More தனியார் பால் விலை உயர்வு – அன்புமணி கண்டனம்!“ஆவின் பால் கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும்!” – அன்புமணி
ஆவின் பால் பற்றாக்குறையை போக்க கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும் அன்புமணி ராம்தாஸ் பேட்டி
View More “ஆவின் பால் கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும்!” – அன்புமணிதிவாலாகிறதா ஆவின் நிறுவனம்…? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – நயினார் நாகேந்திரன்…!
ஆவினில் நடந்த முறைகேடுகளையும், ஆவின் சந்திக்கும் சவால்களையும் தெளிவாகப் பட்டியலிட்டு முதல்வர் விஜய் அவர்கள் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More திவாலாகிறதா ஆவின் நிறுவனம்…? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – நயினார் நாகேந்திரன்…!ஆவின் பால்விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சென்னையில் ஆவின் பால் விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More ஆவின் பால்விநியோகக் குறைப்பை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!