உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்க – பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

View More உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்க – பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!