பெண்களைப் பத்தி அசிங்கமா பேசுனா சட்டம் தன் கடமையை செய்யும் – முதலமைச்சர் விஜயா வேசம்!

பெண்களைப் பத்தி யாராவது அவதூறாவோ, அசிங்கமாவோ பேசுனா சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More பெண்களைப் பத்தி அசிங்கமா பேசுனா சட்டம் தன் கடமையை செய்யும் – முதலமைச்சர் விஜயா வேசம்!

குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் விஜய் பதிலுரை!

குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் விஜய் பதிலுரை!

இன்று பதிலளிக்கிறார் முதலமைச்சர் விஜய்! – அனல் பறக்குமா சட்டப்பேரவை?

முதலமைச்சர் வசமுள்ளா காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்ச்ர விஜய் இன்று பதிலளிக்க உள்ளார்.

View More இன்று பதிலளிக்கிறார் முதலமைச்சர் விஜய்! – அனல் பறக்குமா சட்டப்பேரவை?

தவெக மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சட்டபேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 116 நாட்கள் தவெக ஆட்சி குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

View More தவெக மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு!

காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

View More காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

“ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரதயில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்தார்,

View More “ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்” – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் – முதல்வர் விஜய் இன்று தனித் தீர்மானம்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.

View More உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் – முதல்வர் விஜய் இன்று தனித் தீர்மானம்!

பால் உற்பத்தியாளர்களுக்கு விபத்து இழப்பீடு உயர்வு – அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு!

சட்டப்பேரவையில் பால்வளத்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் விஜயலட்சுமி அறிவித்தார்.

View More பால் உற்பத்தியாளர்களுக்கு விபத்து இழப்பீடு உயர்வு – அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு!

110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் அறிவிக்கலாமா? – சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

விவசாயிகள் மீது போட்டப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவது முதலமைச்சர் அறிவித்ததுகுறித்து எதிர்க்கட்சி ஆளுங்கடிகள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

View More 110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் அறிவிக்கலாமா? – சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்

மதுரையில் பாதாள சாக்கடையை சீரமைக்க ரூ.2,400 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நகராட்சி நிருவாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.

View More மதுரையில் பாதாள சாக்கடையை சீரமைக்க ரூ.2,400 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!