வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகையை மூன்று வாரங்களில் வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு : தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!TN Govt
மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்!
மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
View More மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்!செங்கல்பட்டில் ரூ.497 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.497.06 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
View More செங்கல்பட்டில் ரூ.497 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்!“திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயர்… பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி” – அன்புமணி ராமதாஸ் பதிவு
திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயர்… பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி” – அன்புமணி ராமதாஸ் பதிவுஅனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள் என்னென்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
View More அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள் என்னென்ன?“இந்த சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்” – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு எனும் சதியை அனைத்து கட்சிகளும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்த சதியை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்” – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அனைத்துக் கட்சி கூட்டம்!
மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அனைத்துக் கட்சி கூட்டம்!தொகுதி மறுசீரமைப்பு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!
நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
View More தொகுதி மறுசீரமைப்பு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு!
ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
View More ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு!மாநில அரசின் சுருக்குமடி வலை தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
சுருக்குமடி வலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு நாங்கள் முழுவதும் நீக்க உத்தரவிட முடியும் என மீனவர்கள் அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More மாநில அரசின் சுருக்குமடி வலை தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!