இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.…
View More மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்!test match
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா – தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள்…
View More தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி – 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் : கே.எல் ராகுல் விலகல்… மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா!
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியிலிந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும், தற்காலிக ஓய்விலிருந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட…
View More இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் : கே.எல் ராகுல் விலகல்… மீண்டும் அணிக்கு திரும்பிய பும்ரா!பிசிசிஐ ஒப்பந்தங்களில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் நீக்கம்? – வெளியான புதிய தகவல்!
இந்திய அணி வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்…
View More பிசிசிஐ ஒப்பந்தங்களில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் நீக்கம்? – வெளியான புதிய தகவல்!இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் மாற்றம்!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் ராஜ்கோட்டில் இன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5…
View More இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் மாற்றம்!இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் கிரிக்கெட் : ராஜ்கோட்டில் இன்று தொடக்கம்!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் ராஜ்கோட்டில் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த…
View More இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் கிரிக்கெட் : ராஜ்கோட்டில் இன்று தொடக்கம்!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா அதிரடி சதம்..!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து சார்பில் களமிறங்கிய கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா இருவரும் சதம் அடித்து அசத்தினர். தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
View More தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா அதிரடி சதம்..!இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி! இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 126 ரன்கள் முன்னிலை…
View More இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி! இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை!இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
View More இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்?Aus vs Pak: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹேசில்வுட் அதிரடி – திணறும் பாகிஸ்தான்!
பாக். – ஆஸி. அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் ஒரே ஓவரில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3…
View More Aus vs Pak: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹேசில்வுட் அதிரடி – திணறும் பாகிஸ்தான்!