4 மாநில தேர்தல் : வெற்றி வாகை சூடப்போவது யார்..? – காலை 10மணி நிலவரம்..!
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். ...