டெல்லி தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் டெல்லி 47, பாஜக 17, காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றிபெறும் என ABP News சார்பில் தெரிவிக்கப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் 70க்கு 47 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என வைரலாகும் கருத்துக்கணிப்பு உண்மையா?Team Shakti
‘காலநிலை மாற்றத்திற்கு இங்கிலாந்தின் பங்களிப்பு மிகக் குறைவு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
காலநிலை மாற்றத்திற்கு இங்கிலாந்தின் பங்களிப்பு மிகக் குறைவு என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘காலநிலை மாற்றத்திற்கு இங்கிலாந்தின் பங்களிப்பு மிகக் குறைவு’ என வைரலாகும் பதிவு உண்மையா?கேரளாவில் புலி தாக்கி உயிரிழந்த பழங்குடியினப் பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருந்தாரா? நடந்தது என்ன?
கேரளாவில் புலி தாக்குதலில் கொல்லப்பட்ட பழங்குடியினப் பெண் ராதாவின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு ஏசியாநெட் நியூஸ் அட்டை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More கேரளாவில் புலி தாக்கி உயிரிழந்த பழங்குடியினப் பெண்ணின் வீட்டில் பிரியங்கா காந்தி சிரித்துக் கொண்டிருந்தாரா? நடந்தது என்ன?‘மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?
மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் சங்கு முழங்கி உலக சாதனை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ராஜஸ்தானில் தனது மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய முஸ்லிம் நபர் என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் வெண்கல நிற சிலைகளின் படங்கள் உண்மையா?
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் வெண்கல நிற சிலைகளின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More கிரிக்கெட் வீரர் முகமது சிராஜின் வெண்கல நிற சிலைகளின் படங்கள் உண்மையா?பஞ்சாபில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டாரா?
அமிர்தசரஸில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபரை வழக்கறிஞர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பஞ்சாபில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டாரா?‘டெல்லி காவல்நிலையம் முன்பு கூட்ட நெரிசலில் தடியடி நடத்திய போலீசார்’ என வைரலாகும் காணொளி உண்மையா?
காவல் நிலையம் முன்பு கூட்ட நெரிசல், அலறல் காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகிறது. சில போலீசார் மக்களை தடிகளால் அடிப்பதைக் காணலாம். இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘டெல்லி காவல்நிலையம் முன்பு கூட்ட நெரிசலில் தடியடி நடத்திய போலீசார்’ என வைரலாகும் காணொளி உண்மையா?154 வயதுடைய இமயமலை துறவி மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வைரலாகும் வீடியோ உண்மையா?
உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் 154 வயதுடைய இமயமலைத் துறவி பங்கேற்றார் என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More 154 வயதுடைய இமயமலை துறவி மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வைரலாகும் வீடியோ உண்மையா?குடியரசு தினத்தன்று பிரதமர் மோடியுடன் தோனி, சச்சின் எடுத்த புகைப்படம் என வைரலாகும் பதிவு உண்மையா?
குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More குடியரசு தினத்தன்று பிரதமர் மோடியுடன் தோனி, சச்சின் எடுத்த புகைப்படம் என வைரலாகும் பதிவு உண்மையா?