தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் தவெக அரசு – கனிமொழி எம்.பி கண்டனம்

கஜானா காலி என்றவர்கள் இன்று கொள்ளை விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறார்கள் என தவெக அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் தவெக அரசு – கனிமொழி எம்.பி கண்டனம்

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் – தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

மின் கொள்முதல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், விவசாயிகளின் பிரச்சினைகள் எனப் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து தமிழக அரசை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் – தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

மின்சார கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

₹35-க்கு வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, இந்தியா முழுமைக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரி குறைந்த விலைக்கே மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தினார்.

View More மின்சார கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

ரூ. 35 க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவது தற்காலிகமானதே! – அமைச்சர் நிர்மல்குமார்

அக்.15 முதல் அக்.31 வரை 15 நாட்களுக்கு மின்தடை ஏற்படாமலிருக்கவே இந்த தற்காலிக கொள்முதல் செய்யப்படுகிறது என அமைச்சர் விளக்கம்.

View More ரூ. 35 க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவது தற்காலிகமானதே! – அமைச்சர் நிர்மல்குமார்

மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க தவெக அரசு திட்டமா? – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

வெளிச்சந்தையில் மின்சாரத்தை அதிக கொள்முதல் விலைக்கு வாங்க முடிவு செய்த தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

View More மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க தவெக அரசு திட்டமா? – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

“ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கா?” – தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்கும் முடிவுக்கு டிடிவி தினகரன் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

View More “ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கா?” – தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!