தமிழ் சினிமாவில் ஆனந்தி, மணிமேகலை, மாதவி என நாயகி கதாபாத்திரங்களின் பெயரை கேட்டாலே நம் கண்முன் தோன்றுபவர் நடிகை அஞ்சலி தான். பார்ப்பதற்கு வெள்ளந்தியாக, பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் அஞ்சலியை, முதல்முறை…
View More ஃபீனிக்ஸ் போன்று எழுந்து வந்து தமிழர்கள் நெஞ்சில் இடம்பிடித்த அஞ்சலிtamil cinema
ரஜினி படத்தின் பெயர் வெளியானது
ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர், பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி முடித்த இயக்குனர் நெல்சன் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பீஸ்ட்…
View More ரஜினி படத்தின் பெயர் வெளியானதுஆடைபோல உணவும் தனி மனித விருப்பத்திற்கு உட்பட்டதுதான்: இயக்குநர் தமிழ்
எழுத்தாளர் பெருமாள் முருகனின் வறுகறி சிறுகதையை மையக்கருவாக கொண்டு உணவு, கல்வி, சாதி அரசியலை ஆழமாக பேசியுள்ள திரைப்படம் சேத்துமான். ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. தமிழ் சினிமா கடந்த…
View More ஆடைபோல உணவும் தனி மனித விருப்பத்திற்கு உட்பட்டதுதான்: இயக்குநர் தமிழ்ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார் – கமல்ஹாசன்
ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை…
View More ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார் – கமல்ஹாசன்புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே: இசைக்கு வயது ‘80’
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். 70களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் இந்தி பாடல்களின் தாக்கம் பெரிய அளவில் இருந்த சமயத்தில், தனது ஆர்மோனிய பெட்டியுடன் வந்து…
View More புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே: இசைக்கு வயது ‘80’எனது ரோல் மாடல் ரஜினியும், விஜயும்தான்: லெஜண்ட் சரவணன்
பெஸ்ட்டு பெஸ்ட்டு சரவணா பெஸ்ட்டு…என்று தனது விளம்பர படங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அருள் சரவணன்.விளம்பரங்களில் முன்னணி நட்சத்திரங்களான தமன்னா, ஹன்சிகா போற்ற நட்சத்திரங்களுடன் பங்கேற்று…
View More எனது ரோல் மாடல் ரஜினியும், விஜயும்தான்: லெஜண்ட் சரவணன்திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்
திருக்கடையூரில் இசைஞானி இளையராஜாவுக்கு சதாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே…
View More திருக்கடையூர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்என்னதானாச்சு டி.ராஜேந்தருக்கு?
இருதயப் பிரச்சனை காரணமாக நடிகர் டி.ராஜேந்தர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
View More என்னதானாச்சு டி.ராஜேந்தருக்கு?சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்சன் கணேசன் ஹீரோவாக விரைவில் நடிக்கவுள்ளார். சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், அசல், ஐ, எல்.கே.ஜி. உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ராம்குமாரின் இரண்டாவது…
View More சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ4 ஆண்டுகளாக நான் சம்பாதிக்கவில்லை-பிரபல நடிகர் கவலை
நான்கு ஆண்டுகளாக நான் சம்பாதிக்கவில்லை என்று பிரபல நடிகர் மாதவன் தெரிவித்தார். மின்னலே, ரன், இறுதிச்சுற்று என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாதவன். இவர் கடைசியாக “மாறா” என்ற படத்தில் நடித்திருந்தார்.…
View More 4 ஆண்டுகளாக நான் சம்பாதிக்கவில்லை-பிரபல நடிகர் கவலை