தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பான், ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை!

தைவான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைபேவின் கிழக்கு பகுதியான ஹுவாலியனில்…

View More தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பான், ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை!

இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் 300 கற்கள்! காரணம் என்ன வெளியான அதிர்ச்சித் தகவல்!

தைவானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300 கற்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானைச் சேர்ந்தவர் சியா யூ (Xiao Yu). 20 வயதான இவர், கடந்த வாரம் தைனான் நகரில்…

View More இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் 300 கற்கள்! காரணம் என்ன வெளியான அதிர்ச்சித் தகவல்!

‘சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா… – கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!

தைவானில் கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர், அவருக்கு பிடித்த உணவு வகையின் பெயரைக் கேட்டவுடன் நினைவு திரும்பியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தைவான் நாட்டின் சிஞ்சு கவுண்டியைச் சேர்ந்தவர் சியு. 18 வயதான இவர்,…

View More ‘சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா… – கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!

ரூ.2,300 கோடி முதலீட்டில் காலணி ஆலை; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசுடன் தைவான் நிறுவனம் ஒப்பந்தம்!

உளுந்தூர்பேட்டையில் ரூ.2,300 கோடி முதலீட்டில் காலணி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் பிரபல தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கென்று பிரத்யேகமாக காலணிகளை தயாரித்து வரும் தைவானைச் சேர்ந்த பிரபல POU…

View More ரூ.2,300 கோடி முதலீட்டில் காலணி ஆலை; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசுடன் தைவான் நிறுவனம் ஒப்பந்தம்!

சீனா-தைவான் எல்லையில் பதற்றம் – 26 ராணுவ விமானங்கள், 4 கடற்படை கப்பல்களுடன் அத்துமீறல்

தங்கள் பகுதியை கண்காணிப்பதற்காக சீனா மீண்டும் 26 இராணுவ விமானங்களையும் , 4 கடற்படைக் கப்பல்களையும் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி அனுப்பி ஊடுருவல் செய்துள்ளதாக தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை…

View More சீனா-தைவான் எல்லையில் பதற்றம் – 26 ராணுவ விமானங்கள், 4 கடற்படை கப்பல்களுடன் அத்துமீறல்

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடம், பாலம் இடிந்து விழுந்து, சேதம் மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தென்கிழக்கு தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம்…

View More தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான்

தைவானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் பறந்து கொண்டிருந்த சீனாவின் சிவிலியன் ட்ரோனை தைவான் அரசு சுட்டு வீழ்த்தியுள்ளது. தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள்…

View More சீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய தைவான்

தைவானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா

சீன போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வரும் நிலையில், தைவானுக்கு ஆயுத விற்பனை செய்ய, அமெரிக்க நாடாளுமன்றத்தில்  ஒப்புதல் கேட்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தைவானை…

View More தைவானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா

தைவான் வான்வெளியில் ஏவுகணை ஒத்திகை – அச்சுறுத்துகிறதா சீனா?

தைவான் நிலப்பரப்பை கடக்கும் விதமாக சீனா மிகப்பெரிய அளவிலான ஏவுகணை ஒத்திகை பார்த்துள்ளது, வைதான் மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது.   சீனா தைவான் இடையே பல காலமாக மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில் அமெரிக்காவின்…

View More தைவான் வான்வெளியில் ஏவுகணை ஒத்திகை – அச்சுறுத்துகிறதா சீனா?

அடுத்ததாக தைவானாக இருக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா – உக்ரைனை தொடர்ந்து, அடுத்ததாக தைவான் இருக்கக்கூடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 8 வது நாளாக தாக்குதல்…

View More அடுத்ததாக தைவானாக இருக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை