கேரளாவில் தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களை அவமதித்து, ரயிலிலிருந்து நடுவழியில் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலாவது தேசிய ஓப்பன் ஜம்…
View More தமிழ்நாடு வீரர்கள் அவமதிப்பு: ரயிலிலிருந்து நடுவழியில் கீழே இறக்கி விட்டதால் பரபரப்பு#Sports
ஒலிம்பிக்கில் சிலம்பம்-ஆலோசனை
சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்திய சிலம்பம் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தினர். சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்…
View More ஒலிம்பிக்கில் சிலம்பம்-ஆலோசனைஆணி படுக்கை மேல் நின்று, சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், இளைஞரை போல் சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் ஆணி படுக்கை மேல் நின்று சிலம்பம் சுற்றி அசத்தி வருகிறார். 75-வது வயதிலும் சற்றும் தளராது 2022…
View More ஆணி படுக்கை மேல் நின்று, சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது ஆசிரியர்பொங்கல் – கிரிக்கெட் போட்டி: உயர்நீதிமன்றம் அனுமதி
திண்டுக்கல் அருகே பொங்கல் திருநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாஷ் வடிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.…
View More பொங்கல் – கிரிக்கெட் போட்டி: உயர்நீதிமன்றம் அனுமதிமகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை; அமைச்சர் மெய்யநாதன்
தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார். 2018-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி…
View More மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை; அமைச்சர் மெய்யநாதன்ஒலிம்பிக் போட்டியை எதிர்க்கும் ஜப்பான் மக்கள்!
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடக்கவிருப்பதை அந்நாட்டு பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பானில் நாட்டின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது குறித்து அந்நாட்டின் யோமியூரி…
View More ஒலிம்பிக் போட்டியை எதிர்க்கும் ஜப்பான் மக்கள்!பி.டி உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து பி.டி உஷா, ஹீமா தாஸ்…
View More பி.டி உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை!ஹோட்டலில் ஊழியருக்கு கொரோனா தொற்று; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து!
வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்…
View More ஹோட்டலில் ஊழியருக்கு கொரோனா தொற்று; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து!