சிவகார்த்திகேயன் பிறந்தநாளை ஒட்டி இயக்குநர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “Happy Birthday Hero” – SK பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா!sivakarthikeyan
நாளை வெளியாகிறது ‘SK 23’ படத்தின் டைட்டில்!
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘எஸ்கே – 23’ படத்தின் டைட்டில் கிளிம்ஸ் நாளை வெளியாகிறது.
View More நாளை வெளியாகிறது ‘SK 23’ படத்தின் டைட்டில்!“வயநாடு வெள்ளத்தின்போது சிவகார்த்திகேயன் உதவினார்” – வீராங்கனை நெகிழ்ச்சி!
கடந்த 2018ம் ஆண்டில் வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சிவகார்த்திகேயன் உதவியதாக கிரிக்கெட் வீராங்கனை சஜீவன் சஜனா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
View More “வயநாடு வெள்ளத்தின்போது சிவகார்த்திகேயன் உதவினார்” – வீராங்கனை நெகிழ்ச்சி!புதிய போஸ்டரை வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “பராசக்தி” படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .
View More புதிய போஸ்டரை வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு!சூரியின் உணவகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் – Selfi எடுத்துக்கொண்ட ரசிகர்கள் !
மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
View More சூரியின் உணவகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் – Selfi எடுத்துக்கொண்ட ரசிகர்கள் !திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!
சாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.
View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்!உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன் !
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான டிங்…
View More உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன் !மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் குகேஷுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியதை இணையதளத்தில் பகிர்துள்ளார். அவரது திறமையின் மூலம் சின்ன திரையிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அவரது கடைசி படமான…
View More மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!சிவகார்த்திகேயனின் ‘SK25′ படப்பிடிப்பு தொடக்கம்!
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ.…
View More சிவகார்த்திகேயனின் ‘SK25′ படப்பிடிப்பு தொடக்கம்!அமரன் படத்தில் மொபைல் எண் இடம்பெற்ற காட்சி நீக்கம் !
அமரன் திரைப்படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக ராஜ்கமல் பில்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படம் அமரன். இந்த படத்தில்,…
View More அமரன் படத்தில் மொபைல் எண் இடம்பெற்ற காட்சி நீக்கம் !