வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை முட்டித் தூக்கிய பசுமாடு – வைரல் வீடியோ
வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை பசுமாடு ஒன்று முட்டித் தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழைத் தாரை ஏற்றிக்...