டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தபிறகு, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?Shakti Collective 2024
குஜராத் ரயில் விபத்தில் 350 பேர் உயிரிழந்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?
குஜராத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 350 பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் 580 பேர் காயமடைந்தனர் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More குஜராத் ரயில் விபத்தில் 350 பேர் உயிரிழந்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?மகா கும்பமேளாவில் துறவிகள் மது அருந்துவதாக வைரலாகும் பதிவு உண்மையா?
மகா கும்பமேளாவில் துறவிகள் மது அருந்துவதாக வைரலாகிவரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவில் துறவிகள் மது அருந்துவதாக வைரலாகும் பதிவு உண்மையா?‘முஸ்லிம்களால் தாக்கப்பட்ட மகா கும்பமேளா சிறப்பு ரயில்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
பிரயாக்ராஜில் கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்த ரயில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
View More ‘முஸ்லிம்களால் தாக்கப்பட்ட மகா கும்பமேளா சிறப்பு ரயில்’ என வைரலாகும் பதிவு உண்மையா?டெல்லி மெட்ரோவில் முஸ்லிம்கள் நுழைவுக்கட்டண ஏய்ப்பு செய்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?
டெல்லி மெட்ரோ நிலையத்தில் முஸ்லிம்கள் நுழைவுக் கட்டணத்தை ஏய்ப்பு செய்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி மெட்ரோவில் முஸ்லிம்கள் நுழைவுக்கட்டண ஏய்ப்பு செய்ததாக வைரலாகும் பதிவு உண்மையா?‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினாரா?
எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் ‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினாரா?லட்ஜீரா மற்றும் மூங்கில் இலைகள் அனைத்து பல் பிரச்னைகளையும் குணப்படுத்துமா?
ஒரு சமூக ஊடகப் பதிவு, லட்ஜீரா மற்றும் மூங்கில் இலைகள் அனைத்து பல் பிரச்னைகளையும் குணப்படுத்தும் என்று கூறுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More லட்ஜீரா மற்றும் மூங்கில் இலைகள் அனைத்து பல் பிரச்னைகளையும் குணப்படுத்துமா?‘NRDRM ஆட்சேர்ப்பு – 13762 காலிப்பணியிடங்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
‘தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு இயக்கத்தால் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘NRDRM ஆட்சேர்ப்பு – 13762 காலிப்பணியிடங்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பாஜக எம்எல்ஏ முஸ்லிம் வியாபாரிகளை மிரட்டினாரா? உண்மை என்ன?
டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்தர் சிங் நேகி விற்பனையாளர்களிடம் அவர்களின் மதம் குறித்து கேள்வி எழுப்பியதாகக் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பாஜக எம்எல்ஏ முஸ்லிம் வியாபாரிகளை மிரட்டினாரா? உண்மை என்ன?‘மகா கும்பமேளா கூட்டத்தில் சிக்கி அழுத பிக்பாஸ் 11 போட்டியாளர் மானசா’ என வைரலாகும் பதிவு உண்மையா?
‘மகா கும்பமேளா கூட்டத்தில் சிக்கியதால் அழுத கன்னட பிக்பாஸ் 11 போட்டியாளர் மானசா’ என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளா கூட்டத்தில் சிக்கி அழுத பிக்பாஸ் 11 போட்டியாளர் மானசா’ என வைரலாகும் பதிவு உண்மையா?