மகா கும்பமேளாவின் போது பயங்கர அலை கரை மீது மோதுவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘மகா கும்பமேளாவின் போது பயங்கர அலை கரை மீது மோதியது’ என வைரலாகும் காணொலி உண்மையா?Shakti Collective 2024
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்களா?
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் வக்ஃப் (திருத்த) மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்களா?‘புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்’ என வைரலாகும் காணொலி உண்மையா?
புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் என வைரலாகும் காணொலி குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்’ என வைரலாகும் காணொலி உண்மையா?எலான் மஸ்க் டீப் ஃபேக் செயலி குறித்து புகழ்ந்து பேசினாரா?
தொழிலதிபர் எலான் மஸ்க் சீனாவின் டீப் ஃபேக் குறித்து புகழ்ந்து பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More எலான் மஸ்க் டீப் ஃபேக் செயலி குறித்து புகழ்ந்து பேசினாரா?‘விராட் கோலியின் குடும்பப் புகைப்படம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது உண்மையானது என்று பகிரப்படுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘விராட் கோலியின் குடும்பப் புகைப்படம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘பிரயாக்ராஜ் ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு’ என வைரலாகும் பதிவு உண்மையா?
சமீபத்தில் பிரயாக்ராஜில் நடந்த ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘பிரயாக்ராஜ் ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு’ என வைரலாகும் பதிவு உண்மையா?மாநிலங்களவையில் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதா? உண்மை என்ன?
வக்ஃப் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மாநிலங்களவையில் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதா? உண்மை என்ன?அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை அவமதித்தாரா?
அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவமதித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை அவமதித்தாரா?அமெரிக்க காவல்துறை ஷாப்பிங் மாலில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்கிறதா? உண்மை என்ன?
அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால்களில் பணி அனுமதி இல்லாதவர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறி, காவல்துறை அதிகாரிகளால் சிலரை இழுத்துச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அமெரிக்க காவல்துறை ஷாப்பிங் மாலில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்கிறதா? உண்மை என்ன?‘டெல்லி என்.சி.ஆர் நிலநடுக்கம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
டெல்லி என்.சி.ஆர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘டெல்லி என்.சி.ஆர் நிலநடுக்கம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?