விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது உண்மையானது என்று பகிரப்படுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘விராட் கோலியின் குடும்பப் புகைப்படம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?